kerala கேரளத்தில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி..... -யைத் தொடர்ந்து ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பும் உறுதிப்படுத்துகிறது..... நமது நிருபர் மார்ச் 2, 2021 என்டிஏ வுக்கு 72 இடங்களும் எதிர்க்கட்சி அணிக்கு 47 இடங்களும் கிடைக்கும்....